From a distance, walking precariously on a wall, she turned her head in a different angle and stared at me !!
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அருகாமையிலும் இல்லை -இருந்தும் கழுத்தை ஒரு மாதிரி திருப்பிக்கொண்டு அப்படி ஒரு முறை முறைத்தாள் !!
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே கிராமத்தில் இருக்கும் டெண்ட்டுக்கொட்டாய்ல வேலை செய்யறவங்க . இருவரும் காதலர்கள் . அந்த ஊருக்கு ஒரு சினிமா டைரக்டர் வர்றார்.. வந்தவர் ஹீரோயின் அழகைப்பார்த்து உனக்கு ஒரு சான்ஸ் தர்றேன் சென்னை போய் லெட்டர் போடறேன்னு சொல்லிட்டுப்போய்ட்டார். ஊரெல்லாம் ஹீரோயின் செம ஹிட் ஆகிட்டார் ...