Another day – a holiday at that and it dawned so beautifully – so happy in seeing so many of them in my terrace !! அனங்கம் என்றால் என்ன அறிவீரா !! : 1) உடலில்லாதது. அங்கமனங்கமான (incorporeal) 2) இருவாட்சி 3) மல்லிகை பூ. உருவம் என்பதை ‘இருக்கும் ஒன்று’ எனக் கொண்டால், அருவம் என்பதை ‘இல்லாத ஒன்று’ எனலாம்.
ஒச்சாயி ஒரு விதவை - கரிசல்பட்டி கிராமத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய அவளது மகன் வீரண்ணனோடு வாழ்ந்து வருகிறாள். ஒச்சாயின் பெண்ணுக்கும் மூக்கையா தேவருக்கும் பிறந்த மகள் முத்துப்பேச்சி. மூக்கையா தேவருக்கு ஹம்சவல்லி ...