தினமும் 10 கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் நோய்களின்றி உயிர் வாழலாமாம் - Tamil Health News
இப்போதெல்லாம் பலரின் அன்றாட வழக்கமாக இந்த "கடலை போடும்" பழக்கம் உள்ளது. கடலைக்கென்றே பல வித மகத்துவங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் இதற்கென்று வித்தியாசமான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மல்லாட்டை, கடலை, நில கடலை, வேர் கடலை, மணிலா கொட்டை என பல பெயர்கள் இதற்கு உள்ளது.இதை போன்றே இதன் மகத்துவமும் அதிகமாக உள்ளது என அண்மைய ஆராய்ச்சி சொல்கிறது. குறிப்பாக தினமும் 5 முதல் 10 கடலையை நாம் சாப்பிட்டு வந்தால் நமது சாவை தள்ளி போட்டு விட முடியுமாம். எப்படி என்பதை விரிவாக இனி தெரிந்து கொள்வோம்.
SUBCRIBE :