Nama Sankeerthanam by Kum Sivasri Skandaprasad
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா !!
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா
in the wedding reception of Sow G Sruthika (daughter of Cuddalore Gopi Bagavathar) & M Saikrishna : https://youtu.be/2qQ2xxpDF88