பொன்னோவியம்.. கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரின்பம் .. அன்பில் ஒன்று சேருங்களே; இன்பம் என்றும் காணுங்களே !!
என்ற பாடல் கேட்டுள்ளீர்களா ? - இளையராஜா & எஸ்.ஜானகி பாடிய பாடல் - இசை: இளையராஜா.
பருந்து, பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன.
There are many – Hawks, Vultures, Falcons, Eagles and more .. .. perhaps ‘black ...